top 5 movies of 2020

2020ல் வெளியான சிறந்த 5 திரைப்படங்கள்!

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாகி திரையரங்குகள் ரசிகர்களின் அலையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு மிகப்பெரிய சோதனை ஆண்டாக அமைந்தது. ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டு கொரானா தாக்கத்திற்கு முன்பே சில படங்கள் வெளியாகி வெற்றி பெற்று இருந்தாலும் பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இந்தியஅளவில் பல்வேறு அங்கீகாரங்களை பெற்றுள்ளது. அவ்வகையில் 2020இல் தமிழில் வெளியான சிறந்த 5 திரைப்படங்களை பற்றி இங்கு நாம் காண்போம். […]

Continue Reading
Esha gupta

உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்

இந்தி சினிமாவில் க் யாக பட்டையை கிளப்பி வரும் நடிகை இஷா குப்தா பாலிவுட்டுக்கு ” ஜன்னத் 2 ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். அறிமுகமான முதல் திரைப்படமே வசூலில் தெறிக்க விட அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷா குப்தா அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்ஃபேர் பெஸ்ட் ஆக்டர்ஸ் விருதையும் வென்றார். அதன்பின் பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் அடுத்தடுத்து வரிசை கட்டிக்கொண்டு நிற்க துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்த நடிகர் வித்யூத் ஜமால் […]

Continue Reading
Nivin Pali & Ram

பேரன்பு இயக்குனர் ராமுடன் இணையும் ப்ரேமம் ஹீரோ… அவார்ட் கன்ஃபார்ம்!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் ராம் மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான “பேரன்பு” திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த திரைப்படம் உலக அளவில் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு பல கௌரவ விருதுகளை வென்று தமிழ் சினிமாவிற்கு மேலும் பெருமையை தேடித் தந்தது. பேரன்பு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராம் இயக்க இருக்கும் திரைப்படத்தின் அப்டேட்டை […]

Continue Reading
Vijay Thalapathy

சரக்கை மிக்ஸியில் அரைச்சி குடிக்கும் விஜய்… இது ரொம்ப புதுசா இருக்கே!

ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருப்பது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை பற்றிதான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்கச்சக்கமான ஹின்ட்டுகளை இந்த திரைப்படத்தில் வைத்திருக்கும் நிலையில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்கின்ற எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகாமல் ரகசியமாகவே காக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்களை அனிருத் இசையமைத்திருக்க அனைத்து பாடல்களும் வெளியாகி சக்கை போடு போட்டு போட குட்டி ஸ்டோரி பாடல் இருப்பதிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து […]

Continue Reading

முண்டா பனியனில் முடிச்சு போட்டு முன்னழகை காட்டிய சமந்தா…

சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் பரபரக்கும் திரில்லர் காட்சிகளுடன் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்த நிலையில் இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கொரானா அச்சத்தால் எந்த ஒரு புதிய திரைப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த சமந்தா இப்பொழுது தி ஃபேமிலி மேன் பாகம் இரண்டில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுவரை கதாநாயகியாக மட்டுமே நாம் பார்த்து வந்த சமந்தா தி ஃபேமிலி மேன் பாகம் […]

Continue Reading
Mani Ratnam

மணி ரத்னம் தயாரிக்கும் திரைப்படத்திலிருந்து விலகிய பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக சில இயக்குனர்களும் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டிருக்கும் நிலையில் அதில் முன்னணியில் இருக்கும் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் தொடர் வெற்றியை மட்டுமே பெற்று வரும் நிலையில் காதல் திரைப்படங்களை அழுத்தம் திருத்தமாக இயக்குவதில் வல்லவரான மணிரத்னம் தலைமுறைகளுக்கு ஏற்றவாறு அந்தக் காதலை திரைப்படங்களில் காட்டுவதில் சிறப்பு மிக்கவர். மௌன ராகம், அலைபாயுதே. ஓகே கண்மணி என அந்தந்த தலைமுறைகளுக்கு தகுந்தவாறு இவர் இயக்கிய பல திரைப்படங்கள் இன்றுவரை காதலர்களுக்கு மட்டுமல்லாமல் […]

Continue Reading
shahid kapoor and vijay sethupathi

இந்தி வெப்சீரிஸில் நடிக்கும் விஜய் சேதுபதி… டைட்டில் என்ன வச்சிருக்கங்கன்னு தெரியுமா!

இமேஜ்ஜைப் பற்றி கவலைப்படாமல் சிறந்த கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் வெகு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே வயதான தோற்றத்தில் நடித்து அனைவரையும் மிரட்டிய இவர் இப்பொழுது தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை வெளியிடும் நடிகர்களில் விஜய் சேதுபதி முன்னிலையில் இருக்கின்ற நிலையில் சுந்தரபாண்டியன்,பேட்ட, விக்ரம் வேதா ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இப்பொழுது விஜய் […]

Continue Reading
Keerthy Suresh

காற்றில் பறந்த கீர்த்தி சுரேஷின் மானம்… ஜஸ்ட் மிஸ்ஸு ஸ்கிட்டு பறந்திருக்கும்!

மகாநடி திரைப்படத்திற்காக தேசிய விருது வென்று இந்திய அளவில் அனைவரையும் உற்று பார்க்க வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அதேசமயம் இப்பொழுது கை நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகைகள் பலரும் இப்பொழுது நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க முன்னுரிமை கொடுத்து சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தங்களாலும் சோலோ கதாபாத்திரங்களில் கலக்க முடியும் என நிரூபித்து வர, அந்த வரிசையில் இப்போது கீர்த்தி சுரேஷும் இருக்க மகாநடி கொடுத்த […]

Continue Reading
rio

ரம்யாவ அலேக்காக தூக்கிய ரியோ.. செம காண்டில் வைஃப்!

சன் மியூசிக்கில் விஜேவாக பிரபலமான ரியோ ஃப்ரியா விடு என்ற நிகழ்ச்சியை மிகவும் கேஷுவலாக தொகுத்து வழங்கி பல கோடி மக்களை ரசிகர்களாக கொண்டிருந்தார். அனைத்து காலர்களிடமும் நெருக்கமாக பக்கத்து வீட்டு பையன் போல ஷோவில் பேசி அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி தொகுப்பாளராக கொடிகட்டி பறந்தார். அதற்குமுன் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரிலும் நடித்து இருப்பார். பின் மீண்டும் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற மெகா […]

Continue Reading
Nandita Swetha

பிரபல தமிழ் நடிகையின் குளியலறைப் புகைப்படம் வெளியானது..

அனைவரும் விரும்பும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த நடிகை நந்திதா ஸ்வேதா இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் ஏற்கனவே கன்னடத்தில் சில திரைப்படங்கள் நடித்திருக்கும் நிலையில் தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத்தொடங்கி இவருக்கான மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகியது. சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற திரைப்படங்களில் இவரது […]

Continue Reading