பேச்சையும் மீறி ஓடிடிக்கு படத்தை விற்ற தயாரிப்பாளர்… செம காண்டில் ஹீரோ!
தன்னுடைய பேச்சையும் மீறி மிகப்பெரிய திரைப்படத்தை ஓடிடிக்கு விற்ற தயாரிப்பாளரின் மீது பிரபல முன்னணி நடிகர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். திரையரங்குகள் திறக்கப்படாததால் பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. சென்ற தீபாவளிக்கு சூரரைப்போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் வெளியானது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதைத்தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது என […]
Continue Reading