பிக்பாஸ் பாலாஜியின் தந்தை காலமானார்
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸின் தந்தை. பிக் பாஸ் சீசன் 4ல் அதிரடி ஆட்டநாயகனாக ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்த பாலாஜி முருகதாஸ் இப்பொழுது எக்கச்சக்கமான இளம்பெண்களின் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக மாடலிங் துறையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இண்டர்நேஷனல் லெவலில் பல முறை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். மேலும் பல குறும்படங்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள் என சினிமாவிலும் […]
Continue Reading