புது மாப்பிள்ளை பொண்ணு கோலத்தில் விக்னேஷ்சிவன் – நயன்தாரா ஜோடி… என்ன விஷயமுன்னு தெரியுமா?
பட்டு வேஷ்டி பட்டு புடவையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக சுதந்திரமாக சுற்றித்திரியும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் இப்பொழுது துளிர்விட்டு இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்களாம் . விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்க அதற்குமுன் சினிமாவில் செய்ய வேண்டிய பல கடமைகளை செய்து முடிக்க காத்துக் கொண்டிருக்கும் இந்த நட்சத்திர ஜோடி […]
Continue Reading