சலிப்பான ஆடைகளை அணிய வாழ்க்கை மிகக் குறைவு
படப்பிடிப்பு தளத்தில் கிணற்றில் நமீதா தவறி விழுந்த செய்தியை அறிந்த ஊர் மக்கள் அனைவரும் காப்பாற்ற பெருந்திரளாக வந்து இருந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஹாட்டஸ்ட் குயினாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நமீதா தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். அதைத் தொடர்ந்து தமிழுக்கு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். விஜயகாந்த், பிரபுதேவா, பாண்டியராஜன்,வடிவேலு என மிகப் பெரிய திரைபட்டாளங்களுடன் உருவாகியிருந்த எங்கள் அண்ணா கலகலப்பான காமெடி […]
Continue Reading