athulya ravi latest images

கருப்பு சேலையில் அள்ளுது அழகு.. என்னா க்யூட்டா இருக்காங்க!

கருப்பு பாவாடை தாவணியில் அள்ளும் அழகில் நடிகை அதுல்யா செம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இளம் நடிகைகளிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை அதுல்யா ரவி. நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி இருக்க இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அதுல்யாவும் நடித்து பிரமாத படித்திருந்தார் ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதுவரை கவர்ச்சி காட்டாமல் படங்களில் நடித்து வந்த இவர் இனி வரும் படங்களில் கவர்ச்சிக்கு […]

Continue Reading
Priya Bhavani Shankar latest images

பாவாடை சட்டையில் தேவதை போல ட்ரெடிஷனல் போட்டோஸ் !

பாவாடை சட்டையில் மயக்கும் பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது. மாநாடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடித்துவரும் பத்து தல அதிரடியான கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் கௌதம் கார்த்திக் முக்கியமான வேடத்தில் போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்க இதில் இவர் தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை நடித்த படங்களில் […]

Continue Reading
vijay sethupathi and lokesh kanagaraj

கமல் படத்துக்கு ரெஸ்ட்… மீண்டும் சூப்பர் ஹிட் நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் சூப்பர்ஹிட் நடிகருடன் இணைகிறார். தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் ஆக கலக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து மூன்று வெற்றி திரைப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக இப்பொழுது உள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் இவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மாநகரம் மற்றும் கைதி என இரண்டு சூப்பர் ஹிட் […]

Continue Reading
actress meera jasmine latest images

மீரா மல்லிகை இப்போது எப்படி இருக்கிறாள் என்று ஆச்சரியப்படுவாள்

மீரா மல்லிகைக்கு இந்த பெயருடன் அதிக அறிமுகம் தேவையில்லை. அவர் ஒரு பிரபலமான மற்றும் சிறந்த நடிகை. அவர் முக்கியமான தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளனர். பல பிரபல ஹீரோக்களுடன் நடித்தார். உண்மையில், அவர் உண்மையில் மலையாள திரையுலகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தொடர்ந்து அனைத்து வகையான மொழிகளிலும் நடிக்கிறார். எங்கள் தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரும் மலையாள திரையுலகில் இருந்து வந்து இங்கு குடியேறினர். அப்படியானால், […]

Continue Reading
actor ajith

அஜித் என்கிட்ட வாங்குன பணத்த திருப்பி குடுங்க … பிரபல தயாரிப்பாளர் கண்ணீர் பேட்டி!

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு அஜித்திடம் பல வருடமாக போராடி வருகிறேன் என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராகவும் இந்திய அளவில் பிரபலமான நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து வயதினரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் பல்வேறு உதவிகளை மறைமுகமாகவும் செய்து எந்த பாராட்டுகளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாதவர் எனவும் அஜீத் குமாரை பற்றி பல்வேறு […]

Continue Reading
shivani narayanan latest dance video

“வாடி பொட்ட புள்ள வெளிய” வடிவேலு சாங்க்கு போட்ட பிக்பாஸ் ஷிவானி!

பிக்பாஸ் ஷிவானி இப்பொழுது வடிவேலுவின் “வாடி பொட்ட புள்ள வெளிய” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட இரண்டு மெகா சீரியல்களில் கதாநாயகியாக நடித்து பல கோடி ரசிகர்களை கொண்டு இருந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா என சீரியல்களில் நடித்துள்ளார். ரெட்டை ரோஜா நெடுந்தொலைவில் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். பகல் நிலவு நெடுந்தொடரில் நடிக்கும்போது தனக்கு ஜோடியாக நடித்த ஆசிம் என்பவரை இவர் காதலிப்பதாகவும் […]

Continue Reading
keerthy suresh and anirudh

கீர்த்தி சுரேஷுக்கு அனிருத்துடன் திருமணமா? தீயாய் பரவும் தகவல்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அனிருத்துடன் திருமணம் நடக்க உள்ளதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகை மேனகாவின் மகளாவார் இவரது தந்தை சுரேஷ் குமாரும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது முதன்முறையாக தனது அப்பாவின் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து […]

Continue Reading
alia bhatt latest images

அரை டவுசரில் ஆனந்த குளியல் போட்ட அலியா பட்… உச்ச பரவசத்தில் ஃபேன்ஸ்!

நடிகை அலியா பட் கடலில் அரை டவுசர் போட்டுக்கொண்டு ஆனந்தமாக குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். திரைத்துறையில் பல திரைப்படங்கள் பல்வேறு சாதனைகளை இணையதளத்தில் செய்துவரும் நிலையில் அலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான சதக் 2 படத்தின் டீசர் உலகிலேயே இரண்டாவது அதிக டிஸ் லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனை படைத்துள்ளது. சுஷாந்த் சிங்கின் பிறகு நெப்போட்டிசம் காரணமாக ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களில் அலியா பட்டும் ஒருவர். இந்த நிலையில் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு […]

Continue Reading
actor suriya

நடிகர் சூர்யாவுக்கு கோவிட் தொற்று உறுதி … சிகிச்சை பெற்று வருகிறேன் என எமோஷனல் ட்வீட்!

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவரே எமோஷனலாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். சென்ற வருடம் மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தாக்கம் இன்றுவரை ஓயவில்லை. கடந்த செப்டம்பர் வரை கடுமையான லாக்டவுன் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி தங்களது வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். இருப்பினும் கூட்டமாக கூடுவது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இன்றளவும் […]

Continue Reading