போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடுகட்டும் தனுஷ்… பூஜையில் ரஜினிகாந்த் பங்கேற்பு!
நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக மட்டும் பூமி பூஜையில் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் இப்பொழுது ஹாலிவுட்டிலும் நடிக்க இருக்க அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் படக்குழு அடுத்து இயக்கும் தி கிரே மேன் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அசுரன் திரைப்படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு சர்வதேச அளவில் இந்த படத்திற்கு விருதுகளும் அங்கீகாரங்களும் குவிந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து கார்த்திக் […]
Continue Reading