sujitha dhanush childhood

இந்த குழந்தை இப்போது ஒரு நட்சத்திர கதாநாயகி என்பது உங்களுக்குத் தெரியுமா !?

மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் குழந்தை கலைஞர் வாழ்க்கையில் பலர் நடித்துள்ளனர். அவர்களில் பலர் ஹீரோ ரேஞ்சிற்கு உயர்ந்துள்ளனர். மற்றவர்கள் கதாநாயகிகள் ஆனார்கள். மற்றவர்கள் திரைப்படங்களிலிருந்து விலகி இருக்கிறார்கள். ஆனால், ஒரு குழந்தை கலைஞர் கதாநாயகி என்ற நிலைக்கு அவளால் உயர முடியவில்லை என்றாலும், அவள் வளர்ந்ததும் மீண்டும் ஒரு முறை மெகாஸ்டரின் தங்கையாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாள். இப்போது டிவி தொடர்களில் நடிப்பது அதன் சொந்த ஒரு சிறப்பு அடையாளத்தை கொண்டு வந்துள்ளது. தனது அழகையும் நடிப்பையும் அனைவரையும் […]

Continue Reading
gautham karthik and shivathmika

கௌதம் கார்த்திக் ஜோடியாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்!

பிரபல நடிகரின் மகள் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் கௌதம் கார்த்திக் இப்பொழுது சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மெகாஹிட் வெற்றி பெற்ற மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டர் டானாக முதல் முறையாக நடிக்க, கௌதம் கார்த்திக்கும் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு […]

Continue Reading
ram charan and shankar

ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கிறார் ராம்சரண்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ஷங்கர் இயக்கும் புதிய திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். சென்ற ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வர இடையில் எதிர்பாராமல் படப்பிடிப்பு தளத்தில் அதிக எடை கொண்ட லைட்டுகளை தாங்கி நின்ற கிரேன் உடைந்து விழுந்து உதவி இயக்குனர்கள் உட்பட பலர் படுகாயம் சிலர் […]

Continue Reading
priya bhavani shankar latest images

அழகே பொறாமைப்படும் பேரழகி பிரிய பவனி சங்கர்… அடடா என்ன ஒரு பேரழகு!

மனதை கொள்ளைகொள்ளும் மாடர்ன் டிரஸ்ஸில் எடுத்த புகைப்படங்களை நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தமிழ் ஹீரோயின்களே இல்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்த நிலையில் இளம் புயலாக இப்பொழுது இறங்கி இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியிலிருந்து வந்து சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் முன்னணி நடிகைகளே அசந்து பார்க்கும் அளவிற்கு எக்கச்சக்கமான படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கல்யாணம் முதல் காதல் வரை நெடுந்தொடரில் நடிக்கும்போதே இவருக்கு […]

Continue Reading

முந்தானையை நழுவ விட்டு முன்னழகு அமைப்பு தெரிய… ஆர்ப்பரிக்கும் மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் ஜிகுஜிகுன்னு மின்னும் சேலையில் அனைத்தும் தெரிய கவர்ச்சியால் சுண்டி இழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடித்தது சில திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் இப்பொழுது பாலிவுட் வரையிலும் சென்றிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் மேலும் பியோன் தி கிளவுட்ஸ் நடித்து பாலிவுட்டில் அறிமுகமான இவர் இப்பொழுது ஷாகித் கபூர், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து […]

Continue Reading
actress nadhiya latest images

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 54-வயது மூத்த நடிகை… யாருன்னு தெரியுதா இவங்கள!

மூத்த நடிகை ஒருவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த பல நடிகைகளில் கவர்ச்சியே காட்டாமல் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் பிரபல நடிகை நதியா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், கார்த்திக், மோகன் என எண்ணற்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் வெற்றி வலம் வந்த இவர் மலையாளத்தில் வெளியான “நோக்கேதா தூரத்து கண்ணும் நட்டு” என்ற படத்தின் […]

Continue Reading
thalapathy vijay 65

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் நான்கு முன்னணி இயக்குனர்கள்!

விஜய்யின் அடுத்த படத்தை இயக்க 4 முன்னணி இயக்குனர்கள் போட்டியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் ஆல் டைம் வசூல் மன்னனாக தெறிக்க விட்டு வரும் நடிகர் விஜய் இதுவரை இல்லாத அளவிற்கு மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வருகிறது. திரையரங்குகள் முழுவதுமாக திறக்கப்பட்டால் மட்டுமே இந்த அளவுக்கு வசூலை அள்ள முடியும் என்று இருந்த நேரத்தில் 50% இருக்கைகள் உடன் திறக்கப்பட்ட போதே கிட்டத்தட்ட 250 கோடி […]

Continue Reading
vignesh shivan new movie

என்னோட காதலி அவர் கூட நடிச்சா மட்டும் பொஸஸிவ் ஆகமாட்டேன்… இளம் இயக்குனர் ஓபன் டாக்!

பிரபல இளம் இயக்குனர் ஒருவர் தன்னுடைய காதலி அந்த ஒரு நபருடன் நடிக்கும் போது மட்டும் பொஸஸிவ் ஆக மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் பல நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் திருமணம் மற்றும் காதல் செய்து வந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவில் க்யூட்டஸ்ட் கப்புலாக இருந்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அனைவரும் பொறாமைப்படும் வகையில் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. […]

Continue Reading