Priyanka Nalkari childhood photos

இந்த புகைப்படத்தில் உள்ள சிறு குழந்தை நம் கோலிவுட்டில் நட்சத்திர கதாநாயகி .. உங்களுக்குத் தெரியுமா?

பிரியங்கா நல்கர் ஒரு அழகான முகம் வெட்டு, நேர்த்தியான தெலுங்குதானம், அழகு மற்றும் நடிப்பு கொண்ட அழகு நட்சத்திரம். பிரியங்கா நல்கர் ஒரு தொலைக்காட்சி நடிகையாக மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நா சாமி ரங்கா, வெல்கம் டு அமெரிக்கா, வெல்கம் டு எல்லோருடைய உறவினர், நுவே காவலி (2014 குறும்படம்), ஹைப்பர், ஐடென்டி கோவிந்தா, நேனே ராஜு நேனே மந்திரி, காஞ்சனா 3. படங்களில் நடித்துள்ளார். ஆனால் பல நடிகைகளைப் போலவே, அவர் இதுவரை வெற்றிபெறவில்லை. […]

Continue Reading
Dindigul Leoni son as hero

திண்டுக்கல் லியோனியின் மகன் ஹீரோவாகிறார்.. நடிகர் விஜய்யின் உறவினர் தயாரிக்கிறார்!

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை நடிகர் விஜய்யின் உறவினர் தயாரிக்கிறார். அனைவருக்கும் பிடித்த மிகச் சிறந்த நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை அரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைத்து விதமான பண்டிகை நாட்களிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பட்டிமன்ற பேச்சுகளில் நடுவராக வந்து அமர்ந்து தனது கலகலப்பான நகைச்சுவை பேச்சின் மூலம் அனைவரையும் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்து வரும் இவர் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் இவரது […]

Continue Reading
Gouri G Kishan latest images

குட்டைப் பாவாடையில் தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி காட்டும் 96 குட்டி ஜானு!

குட்டி ஜானு கௌரி கிஷன் இப்பொழுது குட்டை பாவாடையில் தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பல திரைப்படங்களில் லீட் ரோலில் நடிக்கும் நடிகர்களை விட ஒரு சில கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருவது பல படங்களில் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் விஜய் சேதுபதியின் 96 திரைப்படத்தில் திரிஷாவையும் விஜய் சேதுபதியும் தாண்டி அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர் நடிகை கௌரி கிஷன். பள்ளி காதலர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பை அழகாகவும் […]

Continue Reading
ajith and baby shalini

நடிகர் அஜீத் மனைவி ஷாலினி மீண்டும் படங்களில் நடிக்கிறார்… அதுவும் முன்னணி இயக்குனரின் படத்தில்!

தல அஜித்தின் மனைவி ஷாலினி இப்பொழுது மீண்டும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் இப்பொழுது வலிமை படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி 90களில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்டு பின் மலையாளத்தில் நாயகியாக வலம் வந்தார். ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாமிலி என இருவரும் எக்கச்சக்கமான தமிழ்,மலையாளம், […]

Continue Reading
simbu birthday party

சிம்புவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த தங்கை மகன்.. மச்சான் என்ன கிஃப்டு குடுத்தான்னு தெரியுமா?

நடிகர் சிம்புவுக்கு தங்கை மகன் பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோ ஒன்று இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவில் எத்தனை கலைகள் இருக்கிறதோ அத்தனையும் கரைத்து குடித்திருக்கும் நடிகர் சிம்பு நடிப்பு,நடனம், இயக்கம், தயாரிப்பு என பல திறமைகளையும் கொண்டுள்ள மிகச்சிறந்த நடிகர் ஆவார். எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் எடுக்க கூடியவர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்த சிம்பு இப்பொழுது மீண்டும் பழைய […]

Continue Reading
actress anupama childhood

இந்த சமத்து பாப்பா இப்போது முன்னணி கதாநாயகி… அவர் யார் தெரியுமா!

தமிழில் வெற்றிகரமான முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தயாரித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டார் துரை செந்தில்.இவரின் இரண்டாவது படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கொடி மாஸ் வெற்றி பெற்றது. பிரேமம் படம் மலையாள மொழியில் உருவாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இங்கும் 100 நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்ற நிலையில் அதில் மூன்று கதாநாயகிகளில் […]

Continue Reading