எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் நடிகர் தனுஷ்.. பிரபல காமெடி நடிகர் உருக்கம்!
நடிகர் தனுஷ் இல்லை என்றால் நான் இன்று இந்த நிலையில் இருக்க முடியாது. அவர் எனக்கு வாய்ப்பு தரவில்லை வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என தனுஷை பற்றி பேசியுள்ளார் பிரபல காமெடி நடிகர். சினிமாவில் ஒருவரின் கையை தட்டிவிட நூறு பேர் இருந்தால் கைப்பிடித்து தூக்கிவிட ஆயிரம் பேர் இருப்பார்கள் என சொல்லுவார்கள் அந்த வகையில் நடிகர் தனுஷ் எக்கச்சக்கமான திறமையான பிரபலங்களை உருவாக்கி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்பொழுது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரை […]
Continue Reading