இடை தெரிய பாவாடை தாவணி தலை நிறைய மல்லிகைப்பூ.. ரசிகர்களை கட்டி இழுக்கும் கன்னக்குழி நடிகை!
கன்னக்குழி நடிகை இடை தெரிய பாவாடை தாவணியில் அசத்தும் லுக்கில் தலை நிறைய மல்லிகை பூவுடன் இணையதளமே மணக்கும் அளவிற்கு ஹோம்லி லுக்கில் இளசுகளை கட்டி இழுத்து வருகிறார். படம் ஓடுகிறதோ இல்லையோ அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் இவருக்கு மட்டுமே குவிந்து வருகிறது என்று சொல்லலாம். இந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. அக்கட தேசத்து வரவாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேசத்தெரிந்த மிகச் சிறந்த நடிகை ஆவார். […]
Continue Reading