முன்னணி நடிகைகளுக்கு இணையாக மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள நடிகை அனிகா சுரேந்திரன் இப்பொழுது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக பட்டையைக் கிளப்பி வருகிறார். ஆரம்பத்தில் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்த இவர் முதன் முறையாக “கதா துடருன்னு” என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்த பட்டதை அடுத்து, மம்முட்டி,துல்கர் சல்மான், நிவின் பாலி, பகத் பாசில், ஜெயராம் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.
அஜித் கௌதம் மேனன் கூட்டணியில் உருவான மெகா ஹிட் திரைப்படமான “என்னை அறிந்தால்” படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அசத்தியிருந்த அனிகா அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி் தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானார். மேலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்குமாருக்கும் அனிகாவுக்கும் தந்தை மகள் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிப்போக ரசிகர்கள் பலரும் அனிகாவை அஜீத்தின் மகளாகவே பார்க்கத் தொடங்கினார்.
அதன் பின் விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க இந்த முறை அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா தனது மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தந்தை மகள் பாசத்தை மிக அற்புதமாக விஸ்வாசம் திரைப்படத்தில் காட்டியதைத் தொடர்ந்து இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று பல மொழிகளில் வசூல் சாதனை புரிந்தது. இதில் அனிகா பார்ப்பதற்கு ஒரு சாயலில் நயன்தாராவைப் போலவே இருப்பதால் அனைவரும் இவரை குட்டி நயன் எனவே அழைத்து வந்தனர்.
அஜீத் குமாருடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் அனிகாவுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தர மிகக்குறுகிய காலத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அனிகாவை பலரும் ஹீரோயினாக பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருந்த நிலையில் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற கபேல்லா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். சமூகவலைதளங்களில் அடிக்கடி அனிகா வெளியிடும் பல புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் சமீபகாலமாக அதில் கொஞ்சம் கவர்ச்சியும் காட்டி அனைவரையும் அசர வைத்து வர, இப்பொழுது அச்சு அசல் அனிகாவைப் போலவே ஒரு பெண்ணின் படு டான்ஸ் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கருப்பு நிற டைட்டான
ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ஆங்கில பாடல் ஒன்றுக்கு முன்னழகை அப்பட்டமாக காட்டிக்கொண்டு அனைத்து அங்கங்களையும் இன்ச் பை இன்ச்சாக ஓப்பனாக தெரிய வளைந்து நெளிந்து ஆடும் ஆட்டத்தில் பார்க்கும் அனைவரையும் சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் படாது பாடு பட வைத்திருக்கும் இந்த படு வீடியோவை பார்த்த பலரும் இது உண்மையான அனிகாவா இல்லை ஃபேக்கா என குழம்பிப்போயுள்ள நிலையில், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.