படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை.. தவம் கிடக்கும் இளசுகள்!

Articles Tamil

அருண் விஜய்யின் மிரட்டல் நடிப்பில் தமிழில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராம் ஹீரோவாக நடித்து வர மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு ரெட் என தலைப்பிடப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியாகி யூட்யூபில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதற்கு முன் தெலுங்கு சினிமாவை வசூலால் வேட்டையாடிய அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கொடியை பறக்க விட்டு வரும் நிவேதா பெத்துராஜ் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் பெரிய ப்ராஜெக்ட் திரைப்படங்கள் என்றால் இரண்டாம் கதாநாயகி என்றாலும் பரவாயில்லை என தன்னுடைய கதாபாத்திரத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டியில் பல காட்சிகளில் ஏடா கூட கிளாமரில் நடித்திருப்பது ஒரு வீடியோ பாடலின் மூலமாகவே நமக்குத் தெரிகிறது.

இவ்வாறு தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், சாய் பல்லவி, ராணா இணைந்து நடித்து வரும் எதார்த்தமான கதைக்களத்தை கொண்ட விராட்ட பருவம் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வர இப்பொழுது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

லேசான கவர்ச்சி, அனைவரும் மெச்சும் நடிப்பு, அசரவைக்கும் நடனத் திறமை என நடிக்கும் திரைப்படங்களின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நிவேதா பெத்துராஜ் இப்பொழுது பச்சை நிற புடவையில் மேல் சட்டை கூட போடாமல் பார்க்கும் அனைவரையும் உசுப்பேத்துகின்ற வகையில் படுக்கையறையில் படுத்துக் கொண்டு வித்தியாசமான பல ஆங்கில்களில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும், இந்த படுக்கையறை போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *