12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் பிரபல நடிகை.. குஷியில் ரசிகர்கள்!
பிரபல எவர்கிரீன் ஹீரோயின் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். சில நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் அவரது நடிப்பையும் படங்களையும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் அவர்கள் மீண்டும் படங்களில் எப்பொழுது நடிப்பார் என எதிர்பார்ப்பை உண்டாக்கி இருப்பார்கள் . அந்த வகையில் 1990களில் கவர்ச்சியே காட்டாமல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பிரபல நடிகை இப்பொழுது […]
Continue Reading