நடிகை பிரியா பவானி சங்கர் அருவியில் எல்லாமே தெரிய சொட்டச் சொட்ட நனைந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பரபரப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு தெலுங்கிலிருந்தும் ஏகப்பட்ட வாய்ப்புகள் கதவைத் காட்டுகின்றன. பெரும்பாலான இளம் நடிகர்களின் படங்களில் ஹீரோயினாகவும் மற்றும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஆர்வமாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இருக்க சவுத் இந்தியன் யூத் ஐகான் என அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூபுளு படம் தமிழில் ரீமேக்
செய்யப்படுகிறது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடிக்க முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது மேலும் படத்திற்கு ஓ மணப்பெண்ணே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு மேலும் ஒரு போஸ்டரை வெளியிட்ட ஓ மணப்பெண்ணே படக்குழு அதில் ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கரை அலேக்காக இடுப்பை பிடித்து தூக்கியவாறு இருக்க அதை பார்த்து ரசிகர்கள் எப்படி என் தலைவியோட இடுப்ப பிடிக்கலாம் என செம அப்செட்டில் இருக்கிறார்களாம் நடிகர் சிம்பு ஈஸ்வரன்,
மாநாடு ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது பத்து தல என்ற படத்தில் நடித்து வர சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கி வருகிறார். கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மஃப்டி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் பத்து தல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இவர் இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பிரியா பவானி சங்கர் கௌதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இதுவேயாகும்.
தொலைக்காட்சிகளில் பணியாற்றும் போதே பிரியா பவானி ஷங்கரின் அழகில் மயங்கிய பல கோடி ரசிகர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியிருக்க இப்பொழுது கதாநாயகியாக ஆகியிருக்கும் நிலையில் இவரை பின்தொடர்வோர் கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது. உச்ச நடிகரின் திரைப் படங்களில் நடித்தாலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என வீம்பாக இருக்கும் பிரியா பவனி சங்கர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டியவாறு வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். ஜீவா,அருள்நிதி இணைந்து நடித்த களத்தில் சந்திப்போம் படம் கடந்த வாரம் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் அதில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்க அதைத்தொடர்ந்து குருதி ஆட்டம், பொம்மை, இந்தியன் 2, பத்துதல, ஓ மணப்பெண்ணே ருத்ரன்
மற்றும் அருண் விஜய் ஹரி இயக்கத்தில் நடிக்கும் 33வது என அடுத்தடுத்த படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியா இப்பொழுது அருவியிலே குதூகலமாக குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மலை ஏற்றத்திற்கு சென்ற இடத்தில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு மஞ்சள் நிற இறுக்கமான டீசர்ட் மற்றும் இறுக்கமான பேண்ட் போட்டுக்கொண்டு அருவியில் கொட்டும் நீரில் சொட்டச் சொட்ட நனைந்து ஆனந்தமாய் குளித்துக்கொண்டு இருக்க தண்ணீரில் நனைந்திருக்கும் பிரியா பவானி சங்கர் உடல் முழுவதும் தொப்பலாக நனைந்து தண்ணீரின் அச்சில் அப்பட்டமாக முன்னழகு உட்பட எல்லாமே தெரிய இது போதும் எனக்கு இது போதுமே என ரசிகர்கள் பரவசமாக பிரியா பவனி சங்கரின் இந்த புகைப்படங்களை பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர்.