நடிகை லட்சுமி ராய் நீச்சல் குளத்தின் அருகே வாழைத்தண்டு போல பளபளப்பாக தொடையை காட்டிக்கொண்டு நீச்சல் உடையில் உட்கார்ந்துகொண்டு ஹாட்டாக கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் சளைக்காத ராய் லட்சுமிக்கு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் பெரும் மார்க்கெட் இருந்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நீயா 2 படத்தில் இரண்டு வித்தியாசமான ரோலில் நடித்து கலக்கிய ராய் லட்சுமி அதில் ஜெய்யுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பல காட்சிகளில் நடித்ததோடு பின் உண்மையாகவே அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
நடன இயக்குனராக மட்டுமல்லாமல் திரைப்படங்களை இயக்கி நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவிற்கு முனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானதைத் தொடர்ந்து இவர் நடிக்கும் அல்லது இயக்கம் திரைப்படங்களில் எப்படியாவது ராய் லட்சுமிக்கு வாய்ப்பு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல ராகவா லாரன்ஸ் படங்கள் என்றால் கதை கூட கேட்காமல் நடித்து விடுகிறாராம் நடிகை ராய் லட்சுமி. காஞ்சனா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,மொட்ட சிவா கெட்ட சிவா என ராகவா லாரன்ஸ் படங்களில் பெரும்பான்மையாக தோன்றும் இவர்
ஹர ஹர மகாதேவகிக்கி பாடலில் போட்ட குத்தாட்டம் இன்றளவும் ரசிகர்களின் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. ஹீரோயினாக மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களிலும் ஏற்று நடித்து வரும் ராய்லட்சுமி மங்காத்தா படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து கலக்கியிருப்பார் . அதில் வில்லியாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்ற இவருக்கு மீண்டும் நீயா 2 படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதிலும் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமா இந்த அளவுக்கு காட்டி நடித்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார். இருப்பினும் நீயா2 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பெண் சிங்கம்
View this post on Instagram
படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு சென்று நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ராய்லட்சுமி அதைத்தொடர்ந்து தெலுங்கில் ரவி தேஜாவின் பலுபு, பவன் கல்யாண் நடித்த சர்தார் கபார் சிங் மற்றும் சிரஞ்சீவியின் கைதி 150 உள்ளிட்ட படங்களில ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி கவர்ச்சி கன்னியாகவும் தெலுங்கு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த பலரும் வாய் பிளக்கின்றனர். பார்ப்பதற்கு செவசெவன்னு தக்காளி பழம் போல மின்னும் ராய்லட்சுமி
நீச்சல் குளத்தின் அருகே செம ஹாட்டான சிவப்பு நிறத்தில் படு கிளாமரில் உடையில் வாழைத் தண்டு போல பளபளப்பாக மின்னும் தொடையை காட்டிக்கொண்டு விகாரமாக வெறியேத்தும் போஸ் கொடுத்து பார்க்கும் அனைவரையும் காலி செய்யும் இந்த அதீத படு புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வர பலரும் இது என்ன தொடையா இல்ல வாழைத்தண்டா இப்டி பளபளனு மின்னுது என உச்சகட்டமாக ராய் லட்சுமியை வர்ணித்து வருகின்றனர்.