மாஸ்டர் படத்தில் நடித்ததால் மார்க்கெட் இழந்ததாக புலம்பும் பிரபல இளம் நடிகை!
சென்ற மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மார்க்கெட் இழந்து விட்டது என புலம்பி வருகிறாராம் பிரபல நடிகை ஒருவர். ஆரம்ப கட்டத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை இப்பொழுதும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்பந்தமாகி வருவதை வழக்கமாக கொண்டிருக்க, தனக்குத் தானே செய்வினை வைத்துக் கொண்டது போல அவருக்கே வினையாக வந்து முடிந்தது . மாஸ்டர் படத்திற்கு […]
Continue Reading