Andrea Jeremiah about master

மாஸ்டர் படத்தில் நடித்ததால் மார்க்கெட் இழந்ததாக புலம்பும் பிரபல இளம் நடிகை!

சென்ற மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மார்க்கெட் இழந்து விட்டது என புலம்பி வருகிறாராம் பிரபல நடிகை ஒருவர். ஆரம்ப கட்டத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை இப்பொழுதும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்பந்தமாகி வருவதை வழக்கமாக கொண்டிருக்க, தனக்குத் தானே செய்வினை வைத்துக் கொண்டது போல அவருக்கே வினையாக வந்து முடிந்தது . மாஸ்டர் படத்திற்கு […]

Continue Reading
Andrea Latest Photo going viral

ரசிகர்களுக்கு வீக்கெண்ட் கிஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.. கப்புனு கேச்சு புடிச்ச ஃபேன்ஸ்!

வீக்கெண்ட்டில் வீக்காக இருக்கும் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுக்கும் வகையில் கிஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. விஜய்,விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட மாஸ்டர திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததோடு ஒரு பாடலுக்கு வந்து போட்டு இருப்பார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது வீக்கெண்ட் வருவதால் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரொமான்டிக்காக கிஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கும் […]

Continue Reading
MASTER ON OTT

இந்த மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது மாஸ்டர்… தேதியுடன் வெளியான அறிவிப்பு!

மாஸ்டர் திரைப்படம் இந்த மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு கோலாகலமாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிய இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டிலேயே வெளியாக இருந்த இந்த திரைப்படம் குரானா சூழல் காரணமாக திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டு இருந்ததால் இதன் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வந்தது. இதனால் மிகுந்து அப்செட்டில் இருந்த […]

Continue Reading

நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் காட்டமான புகார்!

நடிகைகள் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா மீது பிரபல தயாரிப்பாளர் காட்டமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா இப்பொழுது எட்ட முடியாத உயரத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் இருக்க மேலும் சில திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நடிகையாக மட்டுமல்லாமல் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தனது காதலர் விக்னேஷ் […]

Continue Reading

மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட 100% அனுமதிக்கு கோரிக்கை.. நடிகர் விஜய் அதிரடி!

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் தமிழக அரசின் உத்தரவின் படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மாஸ்டர் போன்ற பெரிய திரைப் படங்கள் வெளியாவதற்கு 50 சதவீத பார்வையாளர்கள் போதாது என்பதால் இது பற்றிய இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. பிகில் திரைப்படத்தின் மாபெரும் […]

Continue Reading