நீண்ட தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் மோகன்… எப்டி இருந்த மனுஷன் இப்போ!
நடிகர் மோகன் நீண்ட தாடியுடன் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 1990களில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களை கொடுத்து வந்தவர் நடிகர் மோகன். பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து பிரிவினரும் இவருக்கு தீவிர ரசிகர்களாக இருக்க உச்ச நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. இடைவிடாத காதல் மன்னனாக காதல் படங்களில் நடித்து வந்த மோகன் சமீப […]
Continue Reading